Posts

Showing posts from 2017

#சீமான்_வாழ்க்கை_வரலாறு யார் இந்த சீமான்? SEEMAN Full Bio-data சீமான் பற்றிய தகவல்கள்!

Image
        சீமா ன்  பற்றி ய  முழுமயா ன  தகவ ல்கள் 1966  ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற சிற்றூரில் திரு.செந்தமிழன், திருமதி.அன்னம்மாள் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார்.இயற்பெயர் சீமான். சீமானின் வீடு - அரணையூர் சீமானின் வீட்டு முற்றம் அரணையூர் விளையாட்டுத்திடல்  வீட்டில் சீமானின் தாய்தந்தை                                                                                     அரனையூரில் சீமான்.... அரனையூரில் சீமான்  தாயார் அன்னம்மாளுடன் சீமான் சீமானின் குடும்பம் நிலமைக்காரர் (Nelamaikkarar caste) என்னும் சமூகத்தை சேர்ந்த விவசாய குடும்பம். அரணையூரில்  தெருவோரத்தில் கத்தரிக்காய் விற்கும் சீமான் தாயார் அரணையூர் பள்ளியில் படித்...