பழந்தமிழ் போர்வீரர்களின் அமைப்பு பழந்தமிழ் போர்வீரர்களின் உடை கருவிகள் அமைப்பு (கல்வெட்டு: தாராபுரம்) திருப்பூர் பெருங்கற்காலம்(கி.மு.600) முதல் கொங்கு மண்டல மக்கள் கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை மற்றும் அரிய கற்களை கொண்டு மணிகள் செய்தல், இரும்பு கருவிகள் செய்தல், சங்கு வளையல்கள் மற்றும் மட்பாண்டங்கள் செய்தல் முதலிய தொழில்களையும் மேற்கொண்டனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஓர் இடத்தில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பண்டைய காலத்தில் பல பெருவழிகள் உருவாகி இருந்தன. இந்த பெருவழிகளில் பயணம் செய்யும் வணிகர்களும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களும் தங்கள் பாதுகாப்புக்காக வீரர்களை நியமித்து இருந்தனர். அவ்வாறு பாதுகாப்புக்கு இருந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு இறந்தால் அந்த மாவீரர் நினைவாக நடுகற்கள் எடுத்து வழிபடும் மரபு பண்டைய தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் இயங்கிவரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார் மற்றும் க.பொன
Posts
Showing posts from 2022
- Get link
- X
- Other Apps
அரச்சலூர் இசை கல்வெட்டு உலகின் முதல் இசைக் கல்வெட்டு - அறச்சலூர் இசைக்கல்வெட்டு அறச்சலூர் இசைக்கல்வெட்டு, ஈரோடு மாவட்டம் அறச்சலூர் (சில இடங்களில் அரச்சலூர் எனவும் குறிப்பிடப்படுகிறது) என்னும் ஊரில் உள்ள நாகமலைக் குன்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றது. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் என்னும் சிற்றூர். இவ்வூர் காங்கேயம் ஈரோடு சாலையில் இந்த சிற்றூர் அமையப்பட்டுள்ளது. கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் கல்வெட்டு ஆவணமாகத் திகழ்கின்றது. இக்கல்வெட்டின் எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்தான தமிழி எழுத்துக்கள் செதுக்கப்பட்டவை. அறச்சலூர் ஈரோடு-காங்கேயம் சாலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். சாலையில் வலது புரத்தில் நுழைந்து மேலும் சற்று தூரம் வாகனத்தில் சென்றால் ஒரு மலைப்பகுதி வருகின்றது. அந்த மலைப்பகுதி கருவேல மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதி. இங்கு பாறைகள் நிறைந்திருக்கின்றன. பாறைகளுக்கு இடையே உள்ள குகைப்பகுதிகளில் கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்தத
தமிழ் கடவுள்
- Get link
- X
- Other Apps
தமிழ் கடவுள் ஓவியங்கள் ஓவியம் 1 - தமிழ் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமேனி திருமேனி சார்ந்த ஓவியம் திருமேனி சார்ந்த ஓவியம் தலைப்பு: பெரும் பெயர் முருகன் ___________________________________________________ ஓவியம் 2 - தமிழ் கொற்றவையின் இளம் கொற்றி வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமேனி கொற்றவை திருமேனி வடிவம் திருமேனி சார்ந்த ஓவியம் தலைப்பு - கொடுங்காட்டு கொற்றி கொற்றவை KOTRAVAI Murugan
VALLATTAM - வல்லாட்டம்
- Get link
- X
- Other Apps
VALLATTAM - CHESS OF THE TAMILS வல்லாட்டம் - பழந்தமிழர் விளையாட்டு ________________________ Vallattam gamesmen - Poluvampatti Tamil Nadu ______________________________________________ Vallattam (வல்லாட்டம்) or Vallupor ( வல்லுப்போர்) is a board game played by two players. It is a variant of the Sangam board games called Vallu . Known as the mother game of Chaturanga . Vallatam is also the oldest board game in India. It is one of the oldest chess like games in the world. Vallatam is known as "The Chess of the Tamils" as it has been enthusiastically played in public forums by Tamils since ancient times.References to this game in Sangam literature suggest that it was played as early as the 3rd century BC. Game : These games are played in public forums in the middle of towns. The game is divided into eight stages in the Sangam system of government called "Yenberayam". we can know that it was a game like chess. vallattam chess 2000-year-old Sangam literatur